வடக்கு முதல்வருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு

269 0
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
நீண்ட கால இடைவெளியின் பின்னர்.இரு தலைமைகளும் சந்திக்கின்றனர்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.

Leave a comment