யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்த கடவை இல்லாமையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தெரிவித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025