எதிர்வரும் புதன்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இரணைதீவிற்கு விஐயம்

217 0

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கிளிநொச்சி இரணைதீவிற்கு விஐயம் மேற்கொள்கிறார். இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கவுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். கடற்படையினரின் வசம் உள்ள இரணைதீவு காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment