பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கின்றதாம் தேசிய சுதந்திர முன்னணி

12888 69

பல்கலைகழக மாணவர்கள் மீது நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கான பொறுப்பை நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க பங்களிப்பு செய்த அனைவரும் ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment