அரச சேவைகள் விவசாய பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

1771 64
அரச சேவைகள் விவசாய பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.
இலங்கை விவசாய சேவை சங்கத்தின் போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்பதற்குள்ள வாய்ப்பு விவசாய ஆணையாளர் நாயகம் உள்ளிட்டவர்களால் இல்லாது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment