வடக்கின் இரு அமைச்சுகளின் பதில் கடமைகளை முதல்வர் கடமையேற்றார்

350 0

வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்த நிலையில் விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளின் பதில் கடமைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் ஆளுநர் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொண்டு பொறுப்பேற்றார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியபிரமாணம் பெறும் நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம்,சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment