பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றமில்லை – ஜனாதிபதி

276 0

பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment