விடுதலையின் பாதையில்… தமிழீழத்தை நோக்கி… ஸ்கொட்லாந்தில் மக்கள் சந்திப்பு

605 0

இச் சந்திப்பில் தமிழீழ விடுதலையை நோக்கிய புலம்பெயர் மக்களின் அரசியற் செயற்பாடுகள் பற்றியும் தாயக சமகால அரசியல் நிலமையை பற்றியும் கலந்துரையாடுவதோடு ஸ்கொட்லாந்து நாட்டு தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியத்தை நோக்கிய அரசியற் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்து வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Leave a comment