Breaking News
Home / காணொளி / ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பிலேயே திட்டமிடப்பட்டதாக அமைச்சர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா 3 வாரங்களுக்கு முன்னர் தன்னை சந்திக்கும்போதே கூறியதாகத் தெரிவித்தார்.

About அனு

மேலும்

மல்லாவி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிலுள்ள மல்லாவி பிரதேச வைத்தியசாலை இன்று ஆதார வைத்தியசாலையாக மாற்றப்பட்டு அதற்க்கான பெயர்ப்பலகை …