முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜப்பான் விஜயம்! -ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

430 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக நாளைய தினம் ஜப்பான் செல்லவுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், ஜப்பானிலுள்ள சில பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.