தரம் 01 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஜூன் 01 இல்

231 0

அரச பாடசலைகளுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 01 இற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் ஜூன் 01 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தினமே தரம் 01 இற்கு இணைத்துக் கொள்வது தொடர்பிலான சுற்றுநிருபத்தையும் வெளியிடவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.