கிழக்கு மாகாண சபையின் சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த வாகன சாரதிகள் இன்றும் நாளையும் சுகவீனவிடுமுறைப் பெற்று போராட்டத்தில் ஈடுபடதீர்மானித்துள்ளனர்.
அகில இலங்கை மாகாண சுகாதார திணைக்கள சாரதிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் திணைக்களத்தின் சாரதிகள் வேறொரு திணைக்களத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

