திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) P.T.A ஐ நீக்கு, P.S.T.A ஐ நிறுத்து எனும் கையெமுத்துப் போராட்டம் இடம் பெற்றது.
இதில் உப்புவெளியிலுள்ள மக்கள், பிரதேச அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

