அமைச்சரவையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசின் முதலாவது அமைச்சரவை மாற்றம் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், சகோதர மொழி ஊடகம் ஒன்றிற்கு அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

