மீட்புப் பணிகளின் போது பலியான அதிகாரிக்கு பதவி உயர்வு

293 0

உயிரிழந்த விமான ஊழியரான வை.எம்.எஸ்.யாப்பாரத்னவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மீட்புப் பணிகளின் போதே, இவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இவருக்கு இலங்கை விமானப் படையின் வாரண்ட் அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.