பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இன்று காலை கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் கரையோரப் ரயில் மார்க்கத்தின் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனப் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

