நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 97 பேர் இதனால் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், 100,000க்கும் மேற்பட்டோர் அனர்த்த நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

