​இரத்தினபுரி, நிவித்திகல வலய பாடசாலைகளுக்கு பூட்டு

373 0

இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளன. அம் மாகாண கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள் வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.