அமைச்சு மாற்றம் உகந்ததல்ல – மஹிந்த

247 0

ஒரு அமைச்சுக்குரிய விடயதானங்களை இன்னுமொரு அமைச்சுக்கு வழங்குவது உகந்தல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலுத்கமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகiவிட மக்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

அவர்களிடம் பொய்கூற முடியாது.

கொள்கையை மாற்றாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.