வெளிவிவகார அமைச்சர் தமது முதல் ராஜதந்திர சந்திப்பை நடத்தியுள்ளார்.

243 0

வெளிவிவகார அமைச்சு பொறுப்புக்களை ஏற்று கொண்ட ரவி கருணாநாயக்க இன்று தமது முதல் ராஜதந்திர சந்திப்பை நடத்தியுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் டரன்ஜிட் சிங் சாந்துவுடனே அவர் சந்திப்பை நடத்தியுள்ளார்.

எனினும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.