இளைஞன் பலி

322 0
கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் விஜிதரன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழநதுள்ளார்.
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப்பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.