வல்லாப்பட்டையுடன் சீன பெண் கைது

210 0

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லாப்பட்டையை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த சீன பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சீன பெண்ணிடமிருந்து 15 கிலோ பெறுமதியான வல்லாப்பட்டா கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.