கேப்பாபுலவில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது

464 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.
இதன்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்குள் இருந்த இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். மீட்புப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.