கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

354 0

திவுலபிடிய – கடவல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.