தகுதிச் சுற்றில் இலங்கை வெற்றி

44 0

AFC ஆசிய கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றின் மூன்றாவது சுற்றில் இலங்கை, துர்க்மெனிஸ்தான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டி இன்று (09) கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது