தமிழரசு கட்சி யாழ் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு

310 0
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 8 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று  தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்த மக்களுக்காக ஈகை சுடர் ஏற்றி  அஞ்சலி செலுத்தினர்.