பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

10 0

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகா அக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை இரத்துச் செய்து உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

மது பானத்தை காட்டி கூட்டத்தை சேர்ப்பதால் ஆட்சியை மாற்ற முடியாது-சஜித்

Posted by - September 6, 2018 0
மது பானத்தை அருந்த கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித்…

தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழு மஹிந்தவினால் நியமனம் !!

Posted by - March 10, 2018 0
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணியின் பாரளுமன்ற குழுத் தலைவர்  தினேஷ் குணவர்தன தலைமையில் திட்டமிடல் குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். பிரதமருக்கெதிராக…

டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

Posted by - March 19, 2017 0
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுள் காலம் நிறைவடையும் 3  மாகாண சபைகளுக்கே இவ்வாறு தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இந்தவகையில்,…

ஜனாதிபதி – பிரதமர் இணைந்து ஊழலை ஒழிக்கும் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பார்கள்

Posted by - January 25, 2018 0
தேர்தலில் தனித்து களமிறங்க நேர்ந்துள்ள போதிலும் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசாங்கமாகவே ஆட்சியினை முன்னெடுப்போம். ஜனாதிபதி – பிரதமர் இணைந்து ஊழலை ஒழிக்கும் அடுத்தகட்ட

சைட்டத்திற்கு எதிரான மற்றும் ஆதரவான போராட்டங்களுக்கு தடை

Posted by - June 27, 2017 0
மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கறுவாத் தோட்ட காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையொன்றுக்கு அமைய கொழும்பு…