மரக்கறிகளில் விலையில் வீழ்ச்சி

383 0

Vegetablesகடந்த 6 மாதங்களாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலை நாட்டில் மரக்கறி விலைச்சல் அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு விலைகள் குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்தியநிலையங்களின் முகாமைப் பீடம் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் மலையகத்தில் இருந்து சந்தைப்படுத்தப்பட்ட போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ், கெரட் என்பனவற்றின் தொகை பெறுமதி 150 ரூபாயிலும் அதிகமாக இருந்துவந்தது.