குவைத்தின் விலைமாது விடுதியில் இலங்கையர்கள்

547 0

குவைத்தின் விலைமாது விடுதி ஒன்றில் இருந்து இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அராபி;க்ஒன்லைன் என்ற இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இதனையடுத்து இருவரும் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.