இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

278 0

மஹரகம – எரவல்ல – மெதவெல வீதியில் உள்ள இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.