72 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

801 0

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72   ஆவது நாளை எட்டியுள்ளது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை விரைவில் குடியேற்றுமாரும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்