டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் செல்லவுள்ளார்

210 0

இந்த மாதம் 22ஆம் திகதி ஸ்ரேல் செல்லும் அவர், இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய பகுதியான ஜெருசலேத்துக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது, பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதானத்தை உறுதி செய்ய அவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினையை முடித்து வைக்கும் இயலுமை அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகத்துக்கு இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.