அரவிந்த டி சில்வா விலகல்

225 0

சிறிலங்கா கிரிக்கட்டின் ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து, அரவிந்த டி சில்வா விலகியுள்ளார்.

51 வயதான அவர், 2016ஆம் ஆண்டு முதல் இந்த பதவியை வகித்து வந்தார்.

இலங்கை கிரிக்கட் அணிக்கான பயிற்சியளிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது அவரது பொறுப்பாக இருந்தது.

அவர் பதவி விலகியமைக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.