றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டிரொக்ஸி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

