தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது – லஹிரு

205 0

என்ன வகையான கட்டுப்பாட்டு நடவடிக்கை கொண்டு வரப்பட்டாலும் மக்கள் உரிமைக்காக முன்நிற்கும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.