மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணியினர் தெரிவிப்பு

206 0
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பாதுகாப்பு வழங்கிய 40க்கும் அதிகமான காவற்துறையினர் நீக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் , பிரதி காவற்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடியிடம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அவர், இது தொடர்பான தகவல் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.