தேசக் கட்டுமான வரி சட்டத் திருத்தம் குறித்த யோசனைக்கு அனுமதி

238 0

2017ம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கி, சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2009ம் ஆண்டு 09ம் இலக்க தேசக் கட்டுமான வரி சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான சட்ட மூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கவும், அதன் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.