கொழும்பில் பல இடங்களில் மே தினக் குப்பைகள்

231 0

கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களுக்கு வெளிப் பிரதேசங்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் பயன்படுத்திய தண்ணீர் போத்தல் மற்றும் ஏனைய பொலிதீன் பொருட்களினால் கொழும்பு நகரின் பல பகுதிகள் குப்பை மேடுகளாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே தினக் கூட்டம் நடாத்தும் உரிமை நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உள்ளது. தற்பொழுது கொழும்பில் ஏழுந்துள்ள குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் பிரச்சினைக்கு தீனியாக இந்த மே தினக் குப்பைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது