பல தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளன

236 0

எதிர்வரும் மாதம் முதல் வாரப்பகுதியில் தினமொன்றில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டமொன்றினை மேற்கொள்ளப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவாகும்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுகாதார / ஆசிரிய மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணையவுள்ளதாக அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.