சீனாவின் புதிய விமான தாங்கி கப்பல்

253 0

சீனா தமது இராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் புதிய விமான தாங்கி கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியான குறித்த விமான தாங்கியானது, அந்த நாட்டின் மிகபெரிய இரண்டாவது யுத்த கப்பலாக கருத்தப்படுகின்றது.

இன்னும் பெயரிடப்படாத இந்த விமான தாங்கி கப்பலை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு விட சீனா திட்டமிட்டுள்ளதாக உள்ளுர் செய்திகள் குறிப்பிட்டுள்ளனர்.

தென்சீன கடலில் அமெரிக்க மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பதற்ற நிலை நீடித்திருக்கும் நிலையில் சீனா இவ்வாறு பாரிய விமான தாங்கி கப்பலை அறிமுகச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.