ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள்(காணொளி)

387 0

 

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்;ட ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வடக்கின் சுகாதார அமைச்சர் செயலகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. கொடிகாமம் மூங்கில்ஆறு, கிளிநொச்சி  தர்மபுரம், ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கு நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்பட்டது.

வைத்தியசாலைகளுக்கு நோயாளர் காவு வண்டிகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்து. இவ் நோயாளர் காவு வண்டிகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் வடக்கு மாகாண சுகாதாரசேவை பணிப்பாளர் நந்தகுமாரிடம் வழங்கி வைத்தார்.

2016ம் ஆண்டு மாவட்டத்திற்கு ஒதுக்கிய நிதிஙில் 9மில்லழயன் பெறுமதியில் நோயாளர் காவு வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.