ஹிலாரி தலைமையேற்று செயற்படுவார் – கிளிண்டன் நம்பிக்கை

286 0

bill_clintonஅமெரிக்க ஜனாதிபதியாக தமது உற்ற நண்பியும் மனைவியுமான ஹிலாரி தலைமையேற்று செய்படுவார் என, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பில் கிளிண்டன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹிலாரியால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.