யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்

342 0

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

K800_20160727_102255 K800_20160727_102327 K800_20160727_102334 K800_20160727_102415