தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி இராஜினாமா

296 0

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திர தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் இராஜினாமா செய்ததாக அதிகாரசபை விடுத்துள்ள அறிவித்தலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது