மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்வை தமது அரசாங்கம் கண்டறிந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எனினும் குறித்த திட்டத்தை அமுலாக்குவதற்கு முன்னதாக தமது ஆட்சி கலைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

