சஜித்திற்கு ஆதரவை வெளியிட்டார் டில்சான்

131 0
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்சான் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

சஜித்பிரேமதாசவுடனான சந்திப்பின்போது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அவரின்  திட்டங்களிற்கு டில்சான் ஆதரவளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்பின்னர் டில்சான் ஐக்கிய மக்கள் சக்தியின்களுத்துறை மாவட்டம் பேருவளையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை அமைப்பாளராக செயற்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரட்ண ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.