மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் – மகிந்த

327 0

மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.