யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு(காணொளி)

293 0

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு இம்மாதம் 21,22,23ஆம் நாட்களில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் ம.வேதநாதன் அறிவித்துள்ளார்.

சைவசித்தாந்த மேன்மைகளும், இலங்கையர்களின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் மாநாடு நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தன் இந்து நாகரிகத்துறையின் தலைவர் பேராசிரியர் ம.வேதநாதன் தெரிவித்துள்ளார்.