எகிப்திய ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

255 0

எகிப்திய ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துருக்கியின் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கான கருத்துக் கணிப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

அதில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.

இந்தநிலையில், எகிப்திய ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழக்கப்படுவதற்கு தாம் ஆதரவினை தெரிவிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கருத்துக் கணிப்பானது சமநிலையற்றவகையில் அமைந்ததாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

எகிப்தின் பிரதான எதிர்கட்சியும் வாக்கெடுப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.