புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றம்: ஜனாதிபதி திட்டம்

301 0

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் அரசாங்கத்தில் பெரிய மாற்றங்கள் சிலவற்றை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தின் பதவிகளிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாகவும், ஜனாதிபதி தற்போது அது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புத்தாண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றத்தின் போது இரண்டு முக்கிய அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.